
நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நம் கடமை. நமது ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் கொண்டாட, உங்கள் குடும்பத்துடன் நமது நிகழ்ச்சியில் இணைவோம்! கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், இளைஞர் மேம்பாட்டு வழிகள், தொழில் முனைவோர் முன்னேற்றக் கருத்தரங்குகள் மற்றும் பல இதர நிகழ்வுகளைக் கண்டு மகிழுங்கள். உறவுகளிலிருந்து நினைவுகள்வரை இணைத்து மகிழ்ச்சியூட்டுவதே எங்கள் நோக்கம்.
Register for the Eventபங்கேற்பாளர்கள்
குடும்பங்கள்
நாட்கள்
Mesquite Convention Center, 1700 Rodeo Drive, Mesquite, (Dallas) Texas, 75149, USA
August 29th, 30th and 31st - 2025
வயிறு நிறைய தினமும் கொங்கு விருந்து, உறவு வளரத் தங்குமிடத்தில் தாயம், பல்லாங்குழி, பரமபதம், அஞ்சாங்கல் போன்ற விளையாட்டுகள்.
தொழில்துறையில வழிகாட்டறதுக்கும், கனவை நெனவாக்கறதுக்கும் புது வியாபார உத்திகளைத் தெரிஞ்சுக்கறதுக்கும் உங்க மனசு ஒத்த தொழில்த்துறை நண்பர்களைச் சந்திச்சு சாதனை படைக்க அழைக்கிறோம். ஒன்றிணைந்து ஒரு வலிமையான சமூகத்தை உருவாக்குவோம்!
நம்ம நிகழ்ச்சிய சிறப்பா நடத்த உங்களால முடிஞ்சத நன்கொடையா குடுங்க. Click the button to join as a sponsor today! பங்களிப்போம்! பயன்பெறுவோம்!
Mesquite
convention center, 1700 Rodeo Drive,
Mesquite, (Dallas) Texas,
75149, USA
© 2025 Kongu North Texas. All Rights Reserved. Designed by CAP Digisoft
Name
Email Address
Cell phone number
Address
Package Type
Food Package Plan
Total Members
Age Limit
Participant 1
Participant 2
Participant 3
$290 + $57 + $300
Total Amount = $647
Name
Email Address
Cell phone number
Address
Total Amount = $1,000