À La Carte Package: Your
Conference, Your Choices. This
customizable package offers a
unique opportunity to tailor
your
conference experience. Enjoy
free
event registration and a paid
3-day food package as a
foundation. Then, handpick your
accommodation length (1, 2, or 3
nights), decide if the Rodeo
show
is for you, and choose your
level
of event support with an
optional
donation.
உங்கள் விருப்பப்படி மாநாட்டு
அனுபவத்தை வடிவமைக்கவும்!
நிகழ்வுக்கான இலவச பதிவு மற்றும்
3-நாள் உணவுத் தொகுப்புடன்
தொடங்குங்கள். உங்கள் தேவைகள்
மற்றும் அட்டவணைக்கு ஏற்ப
மீதமுள்ளவற்றைத் தேர்ந்தெடுங்கள்!
உங்களுக்கு வசதியான 1, 2, அல்லது
3
இரவுகளை கொண்ட விடுதி பேக்கேஜை
தேர்வு செய்யலாம், ரோடியோ
நிகழ்ச்சியில் பங்கேற்க
விரும்பினால் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் விருப்பப்பட்ட
நன்கொடைத் தொகையைத்
தேர்ந்தெடுக்கலாம்.